×

பெருங்குடி குப்பைக் கிடங்கில் குழந்தையை தேடும் பணி தீவிரம்

சென்னை: மதுரவாயலில் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட குழந்தையை போலீசார் தேடி வருகின்றனர். பெருங்குடி குப்பைக் கிடங்கில் போலீசார், தூய்மை பணியாளர்கள் என 50க்கும் மேற்பட்டோர் தேடி வருகின்றனர்.

The post பெருங்குடி குப்பைக் கிடங்கில் குழந்தையை தேடும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Colongudi Garbage Warehouse ,Chennai ,Madurai ,Perungudi Garbage Warehouse ,Perungudi ,
× RELATED விவாகரத்து வழக்குகளில் விசாரணையை...